வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் கொரோனா தொற்று!
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வடக்கு மாகாண பிரதம செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள சமன் பந்துலசேன அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை