Saturday, May 10.
  • Breaking News

    தீவிர நிலையை அடைந்தது மேல் மாகாணம்! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

     மேல் மாகாணத்தில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் சுமார் 50 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு ஒட்சிசனின் உதவி தேவைப்படுகின்றது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லால் பனாபிடிய தெரிவித்தார்.

    கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

    பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

    இதேவேளை, கொழும்பில் அடையாளம் காணப்படும் நோயாளர்களில் 90 வீதமானோருக்கு டெல்டா வைரஸ் தொற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad