யாழ். மாவட்டத்திற்கான இந்திய துணை தூதுவராக திரு ராகேஸ் நடராஜ் இன்று தனது அலுவலகத்தில் பதவியேற்றார்.இவர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் இதற்கு முன் கண்டி மாவட்டத்திற்கின இந்தியா உதவி உயர்தானியாராக பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை