• Breaking News

    யாழில் பட்டா ரக வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழப்பு!

     யாழ். பருத்தித்துறை - புலோலி பகுதியில் முதியவர் ஒருவர் வீதியைக் கடக்க முற்பட்ட வேளை, வீதியால் பயணித்த பட்டா ரக வாகனம் அவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


    குறித்த சம்பவமானது நேற்றையதினம் (2021.08.04) புலோலி - சாரையடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

    இச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த செபஸ்டியன் பாலேந்திரன் (வயது 82) என்ற முதியவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad