நண்பனுக்காக கடனை சுமக்கும் சிவகார்த்திகேயனின் பெருந்தன்மை!
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவர் நடிப்பில் அடுத்து டாக்டர் படம் வரவுள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஆரம்பக்காலத்தில் தன் நண்பரின் தயாரிப்பிலேயே தொடர்ந்து நடித்து வந்தார்.
சுமார், 2 படங்கள் தோல்வியை தழுவ, அந்த நண்பர் ரூ 84 கோடி வரை கடனாளி ஆகிவிட்டாராம்.
மற்ற நடிகர்கள் போல் கழண்டுக்கொள்ளாமல், தன்னை வைத்து எடுத்தவர் அதை விட நண்பர் என்பதால் சிவகார்த்திகேயன், அந்த முழுக்கடனையும் தானே ஏற்றுவிட்டாராம்.
கருத்துகள் இல்லை