• Breaking News

    முட்டிக்கு மேலே குட்டை ஆடையில் சர்ச்சையை கிளப்பிய வனிதா.... இரண்டு பெண் பிள்ளைகளின் தாய் செய்யும் காரியமா இது?

     


    பிக்பாஸ் பிரபலமாக இருந்து தற்போது வைரல் ஸ்டாராக உருவெடுத்துள்ள வனிதா விஜயகுமார்.

    தற்போது தன்னுடைய தோழியுடன் ஊட்டிக்கு சென்றுள்ள நிலையில், செம்ம ஜாலியாக என்ஜாய் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

    இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் வெளியிட்ட புகைப்படங்கள் ஒரு பக்கம் சர்ச்சையை கிளப்பி வருகின்றது.

    உடல் எடையை குறைத்தது முதல் ஆடைகளையும் குறைத்து வருவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகன்றனர்.

    முட்டிக்கு மேல் குட்டை ஆடையில் அவர் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து இரண்டு பெண் பிள்ளைகளின் தாய் இப்படியா நடந்து கொள்வது என்று கூறி வருகின்றனர். இதேவேளை, அவரின் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad