தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
நீண்ட காலமாக உயர்மட்டத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் சந்தையில் விலையில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் புதிய அறிக்கை வெளியாகி உளளது.
அதற்கமைய ஒரு அவுஸ் தங்கத்தின் விலை நூற்றுக்கு 0.3 வீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை 1813 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக உலக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை