விஜய் ஓகே! அஜித் வேண்டாம் என ஒதுங்கி இருக்கும் நடிகைகள்! இதில் இந்த டாப் நடிகையுமா!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகவும் ரசிகர்களிடையே போட்டி போட வைக்கும் பிரபலங்களாக இருப்பவர்கள் தல அஜித் தளபதி விஜய். இருவரின் படங்கள் ஒரே நேரத்தில் வந்தால் போது இணையம் மற்றும் தியேட்டரில் கூட்டம் அலைமோதும்.
அந்தவகையில், இவருடன் நடித்தால் போதும் மார்க்கெட்டை தூக்கிவிடலாம் என்ற எண்னத்தை நடிகைகளுக்குள் இருந்துள்ளது. அப்படி விஜய் படத்தில் நடித்த நடிகை அஜித் படத்தில் நடிக்காமல் இருக்கும் முன்னணி நடிகைகள் சிலர் இருக்கிறார்கள். சில காரணங்களால் நடிகைகள் தலதளபதி இருவரில் யாராவது ஒருவருடன் நடித்தால் போதும் என அவர்களிடன் படங்களில் கமிட்டாகுவார்கள்.
அப்படி நடிகை சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா மோத்வானி, அமலா பால் போன்ற டாப் நடிகைகள் விஜய் படத்திற்கு மட்டும் ஓகே கூறி நடித்து வந்துள்ளனர். அதில் நடிகை நயன்தாரா விஜய் படத்தில் பல ஆண்டுகள் கழித்து நடித்திருப்பார். அதுவும் சில கசப்பான காரணங்களை மறந்தபின் தான் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள்.
கருத்துகள் இல்லை