• Breaking News

    யாழில் பாலத்தினுள் விழுந்தவர் மாயம்!

     யாழ்ப்பாணம் - தீவகம் வீதியில் பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்த ஒருவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

    அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது.  வீழ்ந்தவரைத் தேடும் பணி தொடர்கிறது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad