யாழ் கீரிமலையில் பிதிர் கடன் செலுத்தக் கூடிய மக்களுக்கு அன்டிஜன்ட் பரிசோதனை
ஆடி அமாவாசை தினமான இன்று யாழ். கீரிமலை பகுதியில் பிதிர்க்கடன் செலுத்த அதிகளவான மக்கள் கூடிய நிலையில், அங்கு அவர்களுக்கு அன்டியஜன்ட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக ஆலயங்களுக்கு வெளியே அதிகளவான பக்தர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் ஒன்றுகூடியதால் இந்த அன்டிஜன்ட் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை