• Breaking News

    குழந்தை பிறந்த பின்னர் நடிகை சாயிஷா எப்படி இருக்கின்றார் தெரியுமா? முதன் முறை வெளியான புகைப்படம்!

     


    நடிகை சாயிஷா குழந்தை பிறந்த பிறகு முதன் முறையாக சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

    தமிழ் திரையுலகமே வியக்கும் வண்ணம் சாயிஷா பிரபல நடிகர் ஆர்யாவை திருமணம் செய்துக்கொண்டார்.

    இவர் தமிழில் ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தின் மூலம் அறிமுகமானவர். கஜினிகாந்த் படத்தில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடித்தார் நடிகை சாயிஷா.

    அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு திருமணத்துக்குப் பின், இருவரும் வெளியில் ஜோடியாக சுற்றி வந்தனர். அண்மையில் தான் இவர்களுக்கு குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் நீண்ட இடை வெளிக்கு பின்னர் சாயிஷா அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு வருகின்றார். இதனை பார்த்தவர்கள் அவரிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad