வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது நாளைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. இந்தநிலையில் கொடிச்சீலையானது மரபு முறைப்படி மாட்டு வண்டியில் இன்றைய தினம் ஆலயத்துக்கு எடுத்து வரப்பட்டது.
கருத்துகள் இல்லை