யாழில் covid-19 வைரஸ் தொற்றினால் மேலும் ஒரு மரணம் பதிவு!
யாழ். மாவட்டத்தில் வைரஸ் தொற்றினால் இறப்பு வீதமானது அதிகரித்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் யாழ். கொக்குவில் பகுதியில் நேற்றைய தினம் covid-19 வைரஸ் தொற்றினால் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.
75 வயது மிக்க ஆண் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் யாழ். மாவட்டத்தில் covid-19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 177 ஆக உயர்வடைந்துள்ளது.
கருத்துகள் இல்லை