சாவகச்சேரியில் ஏமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
யாழ். சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுமார் 114 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருந்த நிலையில் 27 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை