யாழ். மணல் காட்டுப்பகுதியில் நேற்றையதினம் 38 கிலோ 400 கிராம் எடையுடைய கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுகடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது குறித்த கஞ்சா பொதிகள் அவதானிக்கப்பட்டன.இதனையடுத்து கடற்படையினரால் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை