• Breaking News

    56 வயது முதியவருடன் புழுவாய் துடிதுடித்த 6 வயது சிறுமி: பெற்றோரிடம் கதறிய கொடூரம்

     தமிழகத்தில் 6 வயது சிறுமி ஒருவரை 56 வயது முதியவர் பல நாட்களாக மிரட்டி வன்கொடுமை செய்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ரோசனை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசப்பெருமாள்(56). இவர் 6 வயது சிறுமியை பல நாட்களாக மிரட்டி வன்கொடுமை செய்துள்ளார்.

    இந்த சூழலில் மீண்டும் அந்த சிறுமியை துன்புறுத்தியுள்ளார், ஒரு கட்டத்தில் வலி தாங்கமுடியாத சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

    அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் முதியவரின் வன்கொடுமை குறித்து திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், வெங்கடேச பெருமாள் தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad