• Breaking News

    தலையற்ற உடல் மீட்பு! - பொலிஸார் தீவிர விசாரணை

     காலி சமுத்திர மாவத்தைக்கு அருகில் தலையற்ற சடலமொன்று நேற்று பகல் மீட்கப்பட்டுள்ளது.

    30 தொடக்கம் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடலே இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    குறித்த சடலத்தை அடையாளம்காண பொலிஸார் முயற்சி செய்து வருகின்றனர். சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad