தொண்டைமானாறு கடல் நீரேரியில் ஆண் ஒருவரது சடலம் மீட்பு!
யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கடல் நீரேரியில் இருந்து ஆண் ஒருவரது சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தொண்டைமானாறு கடலின் பாலத்திற்கு அருகாமையில் சடலம் ஒன்று மிதப்பதை அவ் வழியால் சென்றவர்கள் அவதானித்தனர்.
கருத்துகள் இல்லை