கிளிநொச்சியில் இடம்பெற்ற பாரிய விபத்து - சிதைந்து போயுள்ள முச்சக்கர வண்டி!
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் பாரியவிபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று மாலையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய ரக பேருந்தும் கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியுமே விபத்துக்குள்ளாகியுள்ளன.
கருத்துகள் இல்லை