• Breaking News

    யாழ். மாவட்ட மக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட வசதி

     இலங்கையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் யாழ். மக்களுக்கு விசேட வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது தொடர்பான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    இதன்போது,கோவிட் தொற்று தொடர்பான சுதேச வைத்திய ஆலோசனைகளையும், நோய் தொடர்பான சுதேச மருத்துவம் சார்பான விழிப்புணர்வுகளையும், நோய் எதிர்ப்பு குடிநீர் பானங்களை பெற்றுக்கொள்ளும் முகமாக அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான சமூக மருத்துவ உத்தியோகத்தர்களின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்வதற்க்கான தொலைபேசி இலக்கங்களை சுதேச மருத்துவ திணைக்களம் வெளியிட்டுள்ளது.


     

    சமூக மருத்துவ உத்தியோகத்தர்களின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள்


    நெடுந்தீவு ( Delft ) பிரிவு – வைத்தியர்.பெரோன் – 0771856665

    ஊர்காவற்துறை பிரிவு – வைத்தியர்.எஸ்.சபேசன் – 0772615765

    வேலனை பிரிவு – வைத்தியர்.பி.கஜிதா – 0779227511

    யாழ்ப்பாணம் பிரிவு – வைத்தியர்.ஜி.மிதுராஜா – 0774660657

    நல்லூர் பிரிவு – வைத்தியர்.ஜெ.எட்னா – 0774400295

    நல்லூர் பிரிவு – வைத்தியர்.எஸ்.கீர்த்தனா – 0778690086

    உடுவில் பிரிவு – வைத்தியர்.ஜெ.ரட்ணலோஜி – 0779199359

    உடுவில் பிரிவு – வைத்தியர்.எஸ்.காயத்திரி – 0776383673

    சண்டிலிப்பாய் பிரிவு – வைத்தியர்.எஸ்.உதயகௌறி – 0773410352

    சங்கானை பிரிவு – வைத்தியர்.ஆர்.கிரிஜா – 0770566790

    சங்கானை பிரிவு – வைத்தியர்.எஸ்.மயூரா – 0770690849

    தெல்லிப்பளை பிரிவு – வைத்தியர்.வை.கசிகலா – 0779836099

    தெல்லிப்பளை பிரிவு – வைத்தியர்.எஸ்.ரேஹா – 0767516435

    வலிகாமம் கிழக்கு பிரிவு – வைத்தியர்.கே.தக்ஷாஜினி – 0772269811

    வலிகாமம் கிழக்கு பிரிவு – வைத்தியர்.என்.வாரணி – 0775354717

    கரவெட்டி பிரிவு – வைத்தியர்.ரி.கவிதா – 0778448196

    பருத்தித்துறை பிரிவு – வைத்தியர்.கே.சூர்யா – 0774911795

    சாவகச்சேரி பிரிவு – வைத்தியர்.கே.ரஜிதா – 0773662730

    சாவகச்சேரி பிரிவு – வைத்தியi;.ரி.ஜனணி – 0779548129

    காரைநகர் பிரிவு- வைத்தியர்.கே.நந்தகோபி – 0777110695

    காரைநகர் பிரிவ – வைத்தியர்.ஆர்.சிந்து – 0778649620

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad