யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி, அச்சுவேலி பகுதியில் வைத்து இரண்டு வாள்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக 7.30 மணிக்கு அச்சுவேலி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை