மட்டக்களப்பில் பிரபல தமிழ் ஆசிரியர் கொரோனாவிற்கு பலி!
வாழைச்சேனையை பிறப்பிடமாகவும் நொச்சிமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல தமிழ் ஆசிரியரான ஆரியநந்தா என்பவர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார்.
கடந்த 1969.03.14 வாழைச்சேனையில் பிறந்த இவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிட்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இறுதியாக இவர் காத்தான்குடி நகரசபையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை