ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமிக்கு நேர்ந்த துயரம்
ஊஞ்சல் கட்டி விளையாடிக்கொண்டிருந்த சிறுமி குறித்த ஊஞ்சல் கழுத்தில் இறுகியதால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாஉல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுமுலயாய பகுதியில்இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
10 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் நாஉல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை