சுயேட்சைக்குழு வசமானது வல்வெட்டித்துறை நகரசபை
வல்வெட்டித்துறை தவிசாளராக சுயேட்சைக்குழு வேட்பாளர் ச.செல்வேந்திரா தெரிவு இன்று செய்யப்பட்டார்.
வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் அண்மையில் நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் நகர சபைக்கான புதிய தவிசாளர் தேர்வு இன்று நடைபெற்றது.
கருத்துகள் இல்லை