தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் சிவாஜிலிங்கத்தால் அனுஷ்டிப்பு!
தியாக தீபம் திலீபனின் 34 வது ஆண்டு நினைவு தினம் வல்வெட்டித்துறையில் அனுஷ்டிக்கப்பட்டது .முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் தியாகி திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி நினைவு சுடர் ஏற்றி அனுஸ்டிக்கப்பட்டது.
அப் பகுதியில் பொலீசார் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாக காணப்பட்ட போதிலும் சிவாஜிலிங்கத்தினால் நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை