• Breaking News

    வல்வெட்டித்துறையில் ஆலய வாயிலில் விழுந்து மூதாட்டியொருவர் மரணம்

     வல்வெட்டித்துறையில் இருந்து கொட்டடியில் உள்ள ஆலயத்துக்கு வந்த மூதாட்டி ஒருவர் ஆலய வாயிலிலேயே சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.


    ஸ்ரீராஜேந்திரா சந்திரவதனா (வயது 68) என்னும் நெடியகாடு, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

    இந்தச் சம்பவம் நேற்று மாலை 6 மணிக்கு இடம்பெற்றது.

    இவரது உடலம் பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் பிரேதப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    உயிரிழந்தவரது மரண விசாரணையைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad