வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி!
வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.நடனேந்திரன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் உடல் சுகயீனம் காரணமாக இன்று காலை அன்டிஜன் பரிசோதனையை மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் யாழ். தனிமைப்படுத்தல் மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை