சிறிலங்காவில் மீட்கப்பட்டுள்ள அரியவகை உயிரினம்
புத்தளத்தில் மூன்று அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு புத்தளம் வனஜீவராசிகள் தீணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குறித்த ஆந்தைகள் (Barn Owl) என அழைக்கப்படும் அரிய வகையைச் சார்ந்ததென வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலதிக நடவடிக்கைகளுக்காக ஆந்தைகள் நிகாவரெட்டிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை