குருநகரில் பெருமளவு மஞ்சள் பொதிகள் மீட்பு!
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநகர் பகுதியில் இன்றைய தினம் பெருமளவான மஞ்சள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது குறித்த மஞ்சள் பொதிகள் கடலில் படகு ஒன்றில் மறைத்து வைத்திருந்தது அவதானிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை