• Breaking News

    Google Play Store யினால் தடை விதிக்கப்பட்டுள்ள 09 செயலிகள்

    Google Play Store  ஆனது 09 செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது. இந்த செயலிகள் ஆபத்தானவை எனவும் இவை பயனர்களின் விபரங்களைத் திருடுவதாகவும் அதாவது இச் செயலிகளைத் தரவிறக்கம் செய்வதன் மூலம் இவை பயனர்களின் தரவுகளைத் திருடுவதற்காகத் (hacking) தொழிற்படுகின்ற செயலிகளாகத் (Software ) திகழ்கின்றன. 

    இந்த செயலிகள் மூலம் பயனர்களின் வங்கிக் கணக்கு விபரங்கள் ,பயனர்கள் பயன்படுத்தும்  ஏனைய செயலிகளான Facebook , Instagram , Twitter மூலமும் தகவல்களைத் திருடும் செயற்பாட்டைக் கொண்டுள்ளன.

    Google Play Store யினால் தடை செய்யப்பட்ட 09 செயலிகளாவன :

                           1. GG Voucher

                       2. Vote European Football 

                       3. GG Coupon Ads

                       4. application.app_moi_6: GG Voucher Ads

                       5. com.free.voucher: GG Voucher

                       6. Chatfuel

                       7. Net Coupon

                       8. com.movie.net_coupon: Net Coupon

                       9. EURO 2021 Official

    இவற்றை நீங்களும் தரவிறக்கம் செய்து இருந்தால் உடனடியாக நீக்கவும்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad