• Breaking News

    இயற்கை சக்தியான சூரிய ஒளியில் இயங்கும் Solar Car

    California வின் StartUp Humble Motors நிறுவனம் சூரிய சக்தியால் இயங்கும் மகிழூர்ந்தை வடிவமைத்துள்ளது. இது மின்சார வாகனங்களுக்கான சிறந்த மாற்று வழியாக அமையும். 

    இது சூரிய சக்தியில் இயங்கும் உலகின் முதல் வாகனமாகக் காணப்படுகின்றது. SUV சூரிய ஒளியால் காரில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்வதோடு  சிறந்த Coverage ஐயும் வழங்குகிறது என்று நிறுவனம் கூறுகிறது.

    சூரிய சக்தியினால் ஒரு நாளுக்கு 96 Km பயணம் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இவ் வாகனத்தின் விநியோகமானது 2024ஆம் ஆண்டிற்குள் தொடங்கப்படும் என்று நிறுவனத்தினால் கூறப்படுகின்றது.





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad