சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நாற்சதுர சிறுவர் இல்லத்திற்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கி வைப்பு
சர்வதேச சிறுவர் முதியோர் தினம் இன்றைய தினம் உலகலாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.
அந்தவகையில் இன்றைய தினம் நல்லூர் நாற்சதுர சிறுவர் இல்லத்தில் வாழும் சிறுவர்களுக்கு தேவையான அன்பளிப்பு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மொடேரா மட்டக்குழியா லயன்ஸ் கழகம் மற்றும் நல்லூர் லயன்ஸ் கழகம் ஆகியன இணைந்து இவ் அன்பளிப்பினை வழங்கி வைத்தனர்.
கருத்துகள் இல்லை