யாழ் கைதடி முதியோர் இல்லத்தில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!
யாழ். கைதடி பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முதியோர் இல்லத்தில் உள்ள 35 பேரிடம் பெறப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகள் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை