Wednesday, April 30.
  • Breaking News

    யாழ் கைதடி முதியோர் இல்லத்தில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!

     யாழ். கைதடி பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

    குறித்த முதியோர் இல்லத்தில் உள்ள 35 பேரிடம் பெறப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகள் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    அதில் நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரப் பிரிவினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad