• Breaking News

    தரம் 5 மாணவனுக்கு கொரோனா தொற்று




    வவுனியா (Vavuniya) மகா கச்சக்கொடி பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் தரம் 5 (Grade 5) இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவனுக்கு கொரோனா (Corona - COVID 19) தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, ஏனைய மாணவர்களுக்கும் இன்று திங்கட்கிழமை பி. சி. ஆர்.(PCR)) பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது. 

    நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்த தொடர் முடக்க நிலை நீக்கப்பட்டு ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான  பாடசாலை கல்விச் செயல்பாடுகள் அண்மையில் ஆரம்பமாகின. 

    இந்த நிலையில் வவுனியா (Vavuniya) மகா கச்சக்கொடி பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனுக்கே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad