வாகனங்கள் விலை இறக்கம்
சந்தையில் அதிகரித்திருந்த வாகனங்களின் விலைகள் தற்போது ஓரளவு குறைவடைந்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தலைவர் தெரிவித்துள்ளார்.
வரவு-செலவுத் திட்டத்தின் பின்னர், வாகனங்களின் விலைகளில் மாற்றம் ஏற்படலாமென அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, கட்டுப்படுத்த முடியாத வகையில் வாகன உதிரிப் பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில வாகனங்களின் உதிரிப்பாகங்கள், இறக்குமதி செய்யப்படும் நிறுவனங்களினாலே அதிக விலைக்கு விநியோகிக்கப்படுகின்றன
கருத்துகள் இல்லை