• Breaking News

    ஸ்ரீ ஆனந்த சவரிச சுவாமி தேவஸ்தானத்தில் ஐயப்ப சுவாமி விரதம் ஆரம்பம்...

     


    இந்துமக்களின் மிகவும் முக்கிய விரதங்களில் ஐயப்பன் விரதமும் ஒன்றாகும்.

    அந்தவகையில் யாழ். மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறை கற்கோவளம் ஸ்ரீ ஆனந்த சவரிச சுவாமி தேவஸ்தானத்தில் ஐயப்பனுக்கான விசேட அபிஷேக ஆராதனைகள்,  என்பன இடம்பெற்று ஐயப்பன் கவச பாமாலையும் பக்தர்களால் பாடப்பட்டது. 

    17.11.2021 அன்று ஆரம்பமான ஐயப்பன் சவரிச விரதம் எதிர்வரும் 14.01.2022 வரை இட்ம்பெறும். குறிப்பாக 60 நாட்களுக்கான மண்டலாபிசேக விரதமாகவும் இது கருதப்படுகின்றது..

    இம்முறை இடம்பெறும் ஐயப்பன் விரதமானது நாட்டில் எற்பட்டுள்ள அசாதாரண நிலைமை  பரிபூரணமாக நீங்கவேண்டியும், எதிர்காலத்தில் உள்ள சகல நன்மைகளும் கிடைக்கவேண்டும் என கருத்தில் கொண்டும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    இளம் கன்னியஸ்தர், மற்றும் மூத்த ஐயப்பன் சுவாமிமார்களும் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad