• Breaking News

    சித்தார்த்தன் எம்.பியால் பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் வழங்கிவைப்பு...

    நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட போட்டோ பிரதி இயந்திரம் இன்றைய தினம், யா/மயிலணி சைவ மகா வித்தியாலய பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

     இதனை முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளருமான பா.கஜதீபன் ,வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் க.தர்சன் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர் மேகநாதன் ஆகியோர் இணைந்து பாடசாலை அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad