காலம் சென்ற ஊடகவியலாளருக்கு வலி.மேற்கு பிரதேச சபையில் அஞ்சலி...
நேற்றைய தினம் காலம் சென்ற மூத்த ஊடகவியலாளர் வ.கானமயில்நாதன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று வலி. மேற்கு பிரதேச சபையில் இடம்பெற்றது.
வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகக் கொண்ட குறித்த ஊடகவியலாளர் பல ஊடகவியலாளர்களை உருவாக்கியதோடு யுத்த காலத்தில், உண்மைச் செய்திகளை துணிச்சலோடு வெளி உலகிற்கு கொண்டு சென்றுள்ளார். இதனால் அவர் பல்வேறு அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளார்.
ஒரு மூத்த ஊடகவியலாளரை இழந்து தவிக்கிறது ஊடகத்துறை.
கருத்துகள் இல்லை