• Breaking News

    துளி கூட மேக்கப் இல்லாத நயன்தாராவை நீங்களே பாருங்க...

     


    சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவின் மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.

    தற்போதும் படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், நேற்று தனது பிறந்தநாளை காதலர் விக்கியுடன் பிரம்மாண்டமாக கொண்டாடினர்.

    இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில், இவர்களின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. நேற்று நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விக்னேஷ் பயங்கர சர்ரைஸ் அளித்துள்ளார்.

    பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில், எப்போது இவர்களின் திருமணம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

    சமீபத்தில் நயன்தாராவின் எலும்பும், தோலுமான புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் காதலர் விக்கியிடம் சாப்பாடு போடுறது இல்லையா? என்று கேள்வி எழுப்பினர்.

    இந்நிலையில் தற்போது நயன்தாராவில் மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad