சித்தங்கேணி எரிபொருள் நிலையத்தில் குவிந்த மக்கள்...!
பெருந்திரளான மக்கள் இன்று எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலத்தில் அலைமோதியதை அவதானிக்க முடிந்தது.
சப்புஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தினை இன்றுமுதல் ஐம்பது நாட்களுக்கு தற்காலிகமாக மூடுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்பன்பில தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் மக்கள் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
கருத்துகள் இல்லை