• Breaking News

    யாழில் 100 பேருக்கு உடனடி வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!!

     


    இலங்கையின் மிகவும் பிரபல்யமான சுற்றுலா மையமான யாழ்- இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (ReeCha Organic Farm) பணியாற்றுவதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

    பல்வேறு துறைகளிலும் சுமார் 100இற்கும் அதிகமான வேலை வாய்ப்புக்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

    விண்ணப்பங்கள் கோரப்படுகின்ற துறைகள்:

    👉விடுதி முகாமையாளர்

    👉பொது முகாமையாளர்கள்

    👉கணக்காளர்

    👉கணக்காய்வாளர்

    👉எழுதுவிளைஞர்கள்

    👉சமையல்காரர்கள்

    👉உணவு விடுதி பணியாளர்கள்

    👉சமையல் உதவியாளர்கள்

    👉கலைஞர்கள்

    👉ஓவியர்கள்

    👉வாகன ஓட்டுனர்கள்

    👉மிருகங்கள் பராமரிப்பாளர்கள்

    👉பண்ணை பராமரிப்பாளர்கள்

    👉விருந்தினர் விடுதி பராமரிப்பாளர்கள்

    👉வேலையாட்கள்

    👉துப்பரவு தொழிலாளர்கள்

    இளைஞர்கள், யுவதிகள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்:

    தொலைபேசி இல: (1094) 77 492 2888

    மின்னஞ்சல்: info@reecha.lk

    முகவரி: ReeCha Organic Farm (Pvt) Ltd, Kilinochchi, Sri Lanka




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad