நல்லூரில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139வது பிறந்த தின நிகழ்வு...!
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139வது பிறந்த தினமான இன்று, நல்லூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுதரகத்தின் துணைத் தூதுவர் நட்ராஜ் ராஜேஸ் ஜெயபாஸ்கர், யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன், மாநகர சபை ஆணையாளர் ஜெ.ஜெயசீலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து, மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.
கருத்துகள் இல்லை