சிங்கள பெண்ணை மருமகளாக்கி இன நல்லுறவுக்கு வித்திட்டார் சுமந்திரன் எம்.பி!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தரனின் மகன் ‘மலீசா’ என்ற சிங்களப் பெண்ணை நேற்றையதினம் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணம் தமிழரின் பாரம்பரிய முறைப்படி நடைபெறவில்லை என்பது தெரியவருகின்றது.
இனங்களுக்கிடையிலான நல்லுறவை பேணினால்த்தான் தீர்வு கிட்டும் என்பதை கருத்தில் கொண்ட சுமந்திரன் சிங்களப் பெண்ணை மருமகளாக்கி அதற்கு வித்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை