• Breaking News

    தையிட்டி கலைமகள் சனசமூக நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு...!


     நேற்று, பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் தையிட்டி கலைமகள் சனசமூக நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

    தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் சிவசிறீ தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன் கலந்து கொண்டு சனசமூக நிலைய நிர்வாகத்தினரிடம் தளபாடங்களை கையளித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad