யாழ். மண்ணுக்கு பெருமை சேர்த்த வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த வைத்தியர்...!
வடமராட்சிக் கிழக்கை சேர்ந்த வைத்தியர், தேசிய ரீதியில் நடைபெற்ற சத்திர சிகிச்சை வைத்தியருக்கான பரீட்சையில் சித்தியடைந்து யாழ். மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தேசிய ரீதியில் இடம்பெற்ற சத்திர வைத்தியருக்காக பரீட்சையில் 19 பேர் சித்தியடைந்துள்ளனர்.
அதில் வடமராட்சி கிழக்கை சேர்ந்த வைத்திய கலாநிதி ஞானகணேஸ் றஜீத் என்பவரும் ஒருவர்.
மேலும் இவருக்கு முகநூலில் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.
கருத்துகள் இல்லை