• Breaking News

    இலங்கையரின் கொடூர கொலைக்கு எதிராக வீதியில் இறங்கிய பாகிஸ்தான் மக்கள்...!

     


    பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் மக்கள் இன்றையதினம் லாகூரில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

    பாகிஸ்தான் சிவில் சமுக அமைப்புக்களால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டதுடன் கொடூர கொலைக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாதைகளையும் அவர்கள் தாங்கியிருந்தனர்.








    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad