"குறிஞ்சி தமிழ்" நூல் வெளியீட்டு விழா நிகழ்வு...!
இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் கலாச்சார மன்றம் வெளியிடும் "குறிஞ்சி தமிழ்" நூல் வெளியீட்டு விழா, இன்று பிற்பகல் யாழில் உள்ள நாவலர் மணி மண்டபத்தில் இடம்பெற்றது.
ஞா.அபிராஜிதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா மேனாள், சிறப்பு விருந்தினர்களாக யாழ். போதனா வைத்தியசாலையயின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, முதுமொழி விரிவுரையாளர் திருமதி. தேவகுமாரி, கோப்பாய் கல்வியற்கல்லூரி உப பீடாதிபதி பா.தனபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை