• Breaking News

    முல்லைத்தீவு - இரட்டைவாய்க்கால் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு...!

     


    முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் பகுதியில் போரின் கைது விடப்பட்ட குண்டுகள் சில முல்லைத்தீவு பொலிஸாரால்  மீட்ககப்பட்டுள்ளது.

    விமானப்படையினரின் தகவலுக்கு அமையா இரட்டைவாய்க்கால் பகுதியில் பொதுக்காணி ஒன்றில் குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

    இதன் போது ரி82 வகை குண்டுகள் மூன்றும், ஜே.ஆர்வகை குண்டு ஒன்றும், தமிழன் குண்டு ஒன்றும்,60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டு ஒன்றும்  இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளன.

    10.11.21 அன்று குறித்த குண்டுகள் மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்த வேளை குறித்த குண்டுகளை சிறப்பு அதிரடிப்படையினரிடம் கொடுத்து செயலிழக்கம் செய்யுமாறு மன்று பணித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad