ஆடைத் தொழிற்சாலை கழிவறையில் இருந்து மீட்கப்பட்ட சிசுவின் சடலம்...!
புடலுஓயா நியங்கந்தர பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் மலசலகூடத்தில் சிசு ஒன்றின் சடலம் நேற்றுமுன்தினம் (29) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 23 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் குறித்த பெண் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை